வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் கண்டனம்
மும்பைதமிழ்.காம்-ல் உலவிய போது கிடைத்ததை உங்களின் பார்வைக்கு..
தாங்களின் மேலான கருத்துக்களையும்(கண்டனங்களையும்) பதிவிட மறவாதீர்..
-விஜய் சங்கர்ராமு
மும்பைதமிழ்.காம்-ல் உலவிய போது கிடைத்ததை உங்களின் பார்வைக்கு..
2 மறுமொழிகள்:
இப்படியே ஏத்தி விட்டு ஏத்தி விட்டு உடம்பே ரணமாயிடுச்சு..
இதுல நீங்க (மும்பை) வேற நான் எத்து வாங்குறதுக்கு சேகை செய்ய போறீங்களோ..
ஒரு சந்தேகம், ஹலோ மிஸ்டர் வ.வா.சங்கம், உண்மையிலேயே மும்பையிலிருந்து வந்து அவரோட தொகுதியில் வேலை செய்ய போறீங்களா... ?
அவரே இன்னும் கொஞ்சம் நாள்ல துண்ட காணோம், துணியைக் காணோம்னு ஓடப் போறாரு... இதுல உங்களுக்கும், மக்களுக்கும் என்னத்த சேவை செய்யப் போறாரு ?
ஏற்கனவே ஷூட்டிங் செம டைட்ல இருக்காம்.. இதுல எம். எல். ஏ ஆயிட்டாருன்னா அவ்ளோ தான்..
தொகுதி முழுமைக்கும் வருத்தப்படாத வாலிபர்கள்தான் இருப்பார்கள் ..
aamaa maabi ipdi adichu adichu enga udambu ranagalam aayiduchu.... unga suyanalathukaaga roadaa block pannatheynu sonnathuku adibeenga...atha vaangidu naanga summa irukarathuku naanga enaa poda poda punnakaa...naangalum rowdy thaan ... rowdiku... adicha vaangidu porathuku usilampattikaaraigalaa.... madura bu... maduraa...konjam rosakaarainga thaan naanga,,,,
naanga onnum millu owner ponnu kattiguttu sogusaavum suyanalamaavum vaalala thambi...sirika vachu makka pasiyayum thurathayum boki valravuga...baaskaarainga...ungala maathiri vesam poda theriyaathu...
Post a Comment